'எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகள்' வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் பெருமாள் முருகன்


புதுகை சஞ்சீவியின் எழுத்தாளன் சொன்ன கட்டுக்கதைகள் சிறுகதை நூலை எழுத்தாளர் அ. உமர் பாரூக் வெளியிட எழுத்தாளர் பெருமாள் முருகன் பெற்றுக் கொண்டார்.



இரா. பிரபாகரின் ‘செவியன்’ சிறுகதை நூலை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட எழுத்தாளர் உமாசக்தி பெற்றுக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்